அன்பிற் கலந்த வுள்ளம்எல்லை - இதில் அற்பப் பிரிவினைகள் இல்லை! துன்பப் படுத்தும் வஞ்சர் வீழ்குவார் வீழ்குவார் - மாந்தர் சோதரர் என்று மண்ணில் வாழ்குவார்! வாழ்குவார்!
‘ஜனசக்தி’ - 1955