பக்கம் எண் :

134மலரும் உள்ளம்

படிப்பு மட்டும் போதுமோ?
   பண்பும் வேண்டும் அல்லவோ?
படிப்பும் பண்பும் சேரவே,
   பலன்கள் நன்கு விளையுமே!