பக்கம் எண் :

162மலரும் உள்ளம்

சிறுவர்க ளெல்லாம் மகிழ்வுடனே
   தீபா வளியாம் அந்நாளில்,
தெருக்களி லெங்கும் பட்டாஸ்கள் 
   சேர்ந்து கொளுத்திய சப்தம்தான்!