என்றே அவரும் சொன்ன வுடனே இதனைக் கேட்ட அறிஞரும், புன்சி ரிப்பு சிரித்துக் கொண்டே புகன்றார் அங்கே அவரிடம், “சின்ன அறையை நிரப்பும் அளவில் சிறந்த நண்பர் கிடைத்திடின், இன்பம் அடைவேன், ஆனால், அவர்கள் எங்கே கிடைக்கப் போகிறார்!”