அலமு
ஞாயிற்றுக் கிழமை நான்பிறந்தேன். நன்றாய்ப் பாடம் படித்திடுவேன்.
அழகப்பன்
திங்கட் கிழமை நான்பிறந்தேன். தினமும் உண்மை பேசிடுவேன். (இப்படியே ஒவ்வொரு குழந்தையும் அவரவர் பிறந்த கிழமைக்கு ஏற்றபடி பதில் கூறலாம்.)