பக்கம் எண் :

50மலரும் உள்ளம்

நெட்டைக் காது இரண்டும் மேலே 
   நிமிர்ந்து நிற்கு தம்மா - நான்
தொட்டுப் பிடித்தே இழுக்க மாட்டேன்;
   சொல்லை நம்பு அம்மா!