பக்கம் எண் :

52மலரும் உள்ளம்

இவைக ளெல்லாம் யாரினாலே?
இன்னும் தெரிய வில்லையா?

தம்பி

ஆமாம், ஆமாம், காற்றினாலே
அறிந்து கொண்டேன் அண்ணனே!