பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு359

Untitled Document
  இவள், கணவன இழந்த கம்பெண் அம்மா!
இவள், கணவன இழந்த கம்பெண் அம்மா!
இவள், தந்தய இழந்த தமியள் அம்மா!
இவள், மந்தன இழந்த வறியவள் அம்மா!
இவள், தமயன இழந்த தங்க அம்மா!
இவள், மாமன இழந்த மருகி அம்மா!
இவள், அன்னய இழந்த அகதி அம்மா!
இறந்தவர் எண்ணிலர்; இருப்பவர் சிலரே.
பிறந்தவர் இறப்பம் இறப்பம் பிறப்பம்
உலகின் இயற்க; ஒழித்தலும் எளிதோ?
எனவாங்கு,
தேறுதல் மொழிகள் தெரிந்தவ கூறித்
கண்முன் சான்றுகள் காட்டி நின்றனர்.
யானும், உன்
கட்டள யுணர்ந் கவல கம்மிக
மற்றொரு வீட்டின் வாயிலிற் சென்றேன்,
அங்குளார்,
கடுகின யந் கட்டிவத், ‘அம்மா!
உழுதவர் இந்நாள் உலகி லில்ல;
விதத்தவர் அன்றே விண்ணுல கெய்தினர்;
காத்தவர் காலமும் கழிந் விட்ட;
அடிமயும் இறந்நாள் ஐந்தா றாகு;
காலன எவரே கடக்க வல்லவர்?’
என்று கூறினர். என்செய ஐயா!
221

வேறு

1665 “ஐயமிடு மனகளிலே மரண மென்றும்
அறியாத மனயேம் இல்ல யில்ல;
வயகத்தில் பிறப்புளதேல் இறப்பு முண்டு;
மாற்றரிய விதியிவென் றுணர்ந் கொண்டேன்
கயமர்ந்த மகவினயும் கானி லிட்டேன்;
கண்விழியாப் பிணம்வத்க் காப்ப ண்டோ?
செய்யதிரு வடிபணிந் போற்றி இந்தச்
செய்தியினத் தெரிவிக்க வந்தேன்” என்றாள்.
222