| | பல்லவி | |
1822 | | பாடிப் பணிவோ மே! - பக்தியொடு பாடிப் பணிவோ மே! | |
| | சரணம் | |
| | அஞ்செழுத்தான் பெற்ற ஆறெழுத் தண்ணலைத் தஞ்சமென் றோர்க்கருள் சண்முக நாதனைப் | (பாடிப்) |
| | தந்திக் கிளையோனைச் சங்கரன் மைந்தனைக் கந்தனை வெற்றிக் கலியுக மெய்யனைப் | (பாடிப்) |
| | புள்ளியி லேறும் புண்ணிய மூர்த்தியை வள்ளி மயிலுக்கு வாய்த்த மணாளனைப் ஒளவையும் நாணி அகந்தை அகன்றிட நவ்வற் கனியிட்ட நாரத நண்பனைப் | (பாடிப்) |
| | குடமுனிக் கருள் குகனை வேலனை வடகு மரையில் வாழும் முருகனைப் | (பாடிப்) |
| | 39. வாடி நீ வருந்துவதேன்? | |