பக்கம் எண் :

570கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பின்னிணைப்பு எண் - 11

கவிமணியின் புனைபெயர்கள்

ஆண்டான் கவிராயன்
ஐயம்பிள்ளை
கணபதி
நாஞ்சில் நாடன்
மெய்கண்டான்
யதார்த்தவாதி.

பின்னிணைப்பு எண் - 12

கவிமணியின் கட்டுரைகளை வெளியிட்ட
ஆங்கில இதழ்கள்

Malayala Manorama
Kerala Society Papers
Malabar Quarterly Review
Peoples Weekly
Travancore Times
The Journal of Oriental Reserch
The Western Star

பின்னிணைப்பு எண் - 13

     கவிமணியின் கவிதைகள்,     கட்டுரைகள், வாழ்த்துச் செய்திகள்,
பாயிரங்கள் ஆகிய வெளிவந்த இதழ்கள், மலர்கள், நூற்கள் முதலியன

அணிகலம் தமிழன்
அமுதசுரபி திங்கள்
அஜந்தா திராவிடன்
ஆனந்தவிகடன் தினமணி
ஈழகேசரி தினமலர்
ஊழியன் தியாகநாடு