மனோன்மணீயம்
27

மனோன்மணீயத்தில்

வரும்

நாடக உறுப்பினர்கள்

-----------

ஜீவகவழுதி : 

பாண்டிநாட்டரசன்

குடிலன் : 

ஜீவகனது முதல்மந்திரி

சுந்தரமுனிவர் : 

ஜீவகவழுதியின் குலகுரு.

நிஷ்டாபரர், கருணாகரர்:

சுந்தரமுனிவரின் இரண்டு சீடர்கள்.

நடராஜன் :

வாணியின் காதலன்.

நாராயணன் :

ஜீவகனது துணைவன்.

பலதேவன் :

குடிலன் மகன்.

சகடன் :

வாணியின் தந்தை.

முருகன் :

ஜீவகனது படைவீரருள் ஒருவன்.

புருடோத்தமவர்மன் :

சேரதேசத் தரசன்.

அருள்வரதன் :

சேரதேசத்துச் சேனாதிபதி.

மனோன்மணி :

ஜீவகன் மகள்.

வாணி :

மனோன்மணியின் தோழி.

சேவகர், படைவீரர், ஒற்றர், உழவர், செவிலித்தாய், தோழியர், நகரவாசிகள் முதலியோர்.

நாடக நிகழ்ச்சி : 

திருநெல்வேலியிலும் திருவனந்தபுரத்திலும்.

-------