பக்கம் எண் :

552
வட்டப்பாலையில் பிறக்கும் 12 பாலை.

VII

தாரங்குரலாயது மேற்செம்பாலை.வலமுறை திரிபு.
 

   

ரி

  

 

   

  

 

நி

   

 

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

1

2

3

4

1

நி

   

   

ரி

  

 

   

  

 

நி

2

 

நி

   

   

ரி

  

 

   

  

3

  

 

நி

   

   

ரி

  

 

   

4

   

  

 

நி

   

   

ரி

  

 

5

    

  

 

நி

   

   

ரி

  

6

ரி

  

 

   

  

 

நி

   

   

ரி

7

   

ரி

  

 

   

  

 

நி

   

வலமுறை திரிந்த பன்னிரு பாலையையும் அவற்றுட் பிறந்த ஏழு பெரும்பாலையையும் அப்பெரும்பாலை ஒவ்வொன்றும் எவ்வேழு பாலையான விதத்தையும் இதன் முன் காட்டிய அட்டவணைகளில் பார்த்தோம். இவைகளுள் ஒவ்வொரு சுரமும் அததின் அலகுக் கிரமப்படி வலமுறை சென்று வருகிறதை நாம் கவனிக்கலாம். அப்படி அவைகள் வலமுறை சென்று வருகையில், மொத்தமாக ஒவ்வொரு வரிசையும் இருபத்திரண்டு அலகுடன் வருகிறதாகத் தெரிகிறது. இவற்றில் பெரும்பாலை ஏழுக்கும் பெயர் சொல்லப்படுகிறது. இவை குழலினிடத்து வழங்கும் என்கிறார். மொத்தத்தில் இவைகள் கிரகம் மாறும் விதத்தையும் ராகங்கள் உண்டாகும் விதத்தையும் தெரிவிக்கக் கூடியதாயிருக்கின்றன.