| 1. | குரல் குரலாயது செம்பாலை. | 5. | இளி குரலாயது கோடிப்பாலை. |
| 2. | துத்தம் குரலாயது படுமலைப்பாலை. | 6. | விளரி குரலாயது விளரிப்பாலை. |
| 3. | கைக்கிளை குரலாயது செவ்வழிப்பாலை. | 7. | தாரங் குரலாயது மேற்செம்பாலை. |
| 4. | உழை குரலாயது அரும்பாலை. | | |
இடமுறை திரிபு. |