பக்கம் எண் :

334விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

இன்று  நம்மிடையே வாழுகின்ற அந்தப் பாரம்பரியத்தின் வாரிசுகளுக்கு நாம்
நன்றி செலுத்துவோமாக!

     நாடு  விடுதலை பெற்ற பின்பு தோன்றியுள்ள புதிய தலைமுறையினரிலே
பலர் -  அவர்கள்  எந்தக்  கட்சியினராயினும் -தமிழ் மொழிக்கு ஆற்றிவரும்
அருந்தொண்டுகளையும் போற்றுவோமாக!

                    வாழ்க, தமிழ் மொழி!