பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்159

இக்கோவிலின் கோபுரங்களில் கண்கவர் சிற்பங்கள் உள்ளன.

இக்கோவிலிலுள்ள 150-க்கு மேற்பட்ட கல்வெட்டுகள்
முக்கிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுகின்றன.

ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையில்
கர்நாடகப் போர்கள் நடந்தபொழுது பிரெஞ்சுப் படைகள்
இக்கோவிலில் இரண்டு நாள்கள் தங்கினவாம்.