பண்பாட்டுச் சின்னங்களும் | 331 |
நூற்றாண்டில் இங்குப் பூலித்தேவர் என்ற பாளையக்காரர் ஆட்சி
புரிந்தார். பூலித்தேவர் தலைமையில் பாளையக்காரர்கள் பலர்
ஆங்கிலேயரை எதிர்த்தனர். இயற்கை அரண்மிக்க நெற்கட்டுஞ்
செவ்வல் பகுதியில் பூலித்தேவருக்கும் ஆங்கிலப் படைகளுக்கும்
பல போர்கள் நடந்துள்ளன. ஆர்க்காட்டு நவாப் முகமதலி
காலத்தில் மதுரை திருநெல்வேலிப் பிரதேசங்களை
ஆட்சிபுரிந்த கான்சாகிப் பூலித்தேவரை கி.பி. 1761இல்
வென்றார்.
|
|
|