பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்337

நாள்களில் சிறப்புடன் நடத்தியது. 1982, ஏப்ரலில் கோயம்புத்தூரில்
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்குப் ‘பாரதியார
பல்கலைக்கழகம்’
எனப் பெயரிடப்பட்டுள்ளது,

“செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே”