பண்பாட்டுச் சின்னங்களும் | 77 |
மதுராந்தகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் வேடந்தாங்கல்
என்ற ஊரில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள
ஏரியில் ஒவ்வோராண்டும் ஜனவரி மாதத்தில் சுமார்
.1 மில்லியன் (1 லட்சம்) பறவைகளைக் காணலாம்.
இவற்றில்
ஏராளமான வெளிநாட்டுப் பறவைகளும் உள்ளன.
|
|
|