பக்கம் எண் :

10ஒப்பியன் மொழிநூல்

இனி, வடமொழி மேனாட்டாரிய மொழிகளைச் சேர்ந்ததென்பதைக் கீழ்வரும் சொற்களால் உணர்க:

1. தன்மை முன்னிலைப் பெயர்கள்

தமிழ்Skt.Gk.L.Ger.Eng.
நான்ahamegoegoiehI(ie O.E.)
நாம்vayamemeisnoswirwe
நீtvamtu,sutuduthou
நீர்yuyamsugevoseuch,ihryou

2. சில முறைப்பெயர்கள்

தமிழ்Skt.Gk.L.Ger.E.
தந்தைpitrupaterpatervaterfather
(fader o.e)
தாய்matrumetermutermattermother
மகன்sunuhuios sohnson
மகள்duhitruthugatar tochterdaughter
உடன்பிறந்தான்bhrarufrater bruderbrother
உடன்பிறந்தாள்svasru sosor
(orig.sostor)
schwestersister

3. சில உறுப்புப் பெயர்கள்

தமிழ்Skt.Gk.L.Ger.E.
தலைkapalakafalecaputhaupthead
(heafod, O.E.)
மூக்குnasa nasus nose
உள்ளம்,
குலைக்காய்
hrudayakardiacrodisherzaheart
பல்dantontosdenszahntooth
கால்முட்டிjanugonugenuknieknee