ஆயுள் | - | வாழ்நாள் | ஆனந்தம் | - | களிப்பு | ஆஸ்தி | - | செல்வம் | ஆக்ஷேபி | - | தடு | ஆட்சேபணை | - | தடை | இந்திரன் | - | வேந்தன் | இருதயம் | - | நெஞ்சம், நெஞ்சாங்குலை | இஷ்டம் | - | விருப்பம் | ஈஸ்வரன் | - | இறைவன் | உத்தேசம் | - | மதிப்பு | உத்தியோகம் | - | அலுவல் | உபகாரம் | - | நன்றி | உபசாரம் | - | வேளாண்மை | உபயானுசம்மதமாய் | - | இருமையால் நேர்ந்து | உபவாசம் | - | உண்ணா நோன்பு | உபாத்தியாயர் | - | ஆசிரியர் | உற்சவம் | - | திருவிழா | உற்சாகம் | - | ஊக்கம் | உஷ்ணம் | - | வெப்பம் | கங்கணம் | - | வளையல் (காப்பு) | கங்கண விஸர்ஜனம் | - | சிலம்பு கழி நோன்பு ஆக்கினை | கபிலை | - | குரால் | கருணை | - | அருள் | கர்வம் | - | செருக்கு | கவி | - | செய்யுள் | கனகசபை | - | பொன்னம்பலம் | கஷ்டம் | - | வருத்தம் | கஷாயம் | - | கருக்கு | காவியம் | - | தொடர்நிலைச் செய்யுள் | காஷாயம் | - | காவி | கிரகம் | - | கோள் | கிரீடம் | - | முடி | கிருகப்பிரவேசம் | - | புது வீடு புகல் | கிருபை | - | அருள், இரக்கம் | கிருஷிகம் | - | உழவு | கோஷ்டி | - | குழாம் | சக்கரவர்த்தி | - | மாவேந்தன் | சக்தி | - | ஆற்றல் | சகலம் | - | எல்லாம் | சகஜம் | - | வழக்கம் | சகுனம் | - | குறி, புள் | சகோதரன் | - | உடன் பிறந்தான் | சங்கடம் | - | இடர்ப்பாடு | சங்கரி | - | அழி | சங்கீதம் | - | இன்னிசை | சத்தம் | - | ஓசை | சத்தியம் | - | உண்மை | சத்துரு | - | பகைவன் | சந்ததி | - | எச்சம் | சந்தி | - | தலைக்கூடு | சந்திப்பு | - | கூடல் (Junction) | சந்திரன் | - | மதி, நிலா | சந்தேகம் | - | ஐயம், ஐயுறவு | சந்தோஷம் | - | மகிழ்ச்சி | சந்நிதி | - | முன்னிலை | சந்நியாசி | - | துறவி | சம்பந்தம் | - | தொடர்பு | சம்பாஷணை | - | உரையாட்டு | சம்பூரணம் | - | முழுநிறைவு | சமாச்சாரம் | - | செய்தி | சமுகம் | - | மன்பதை | சமுசாரி | - | குடும்பி (குடியானவன்) | சமுச்சயம் | - | அயிர்ப்பு | சமுத்திரம் | - | வாரி | சர்வமானியம் | - | முற்றூட்டு | சரணம் | - | அடைக்கலம் | சரீரம் | - | உடம்பு | சன்மார்க்கம் | - | நல்வழி | சாதம் | - | சோறு |
|
|
|