பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 33

36

36. திருச்சி மதுரம் டாக்டர் குருமருந்துகளின் குணம்

'பாண்டியன் ஈன்ற மீனாட்சி' என்ற மெட்டு

பல்லவி

 
   
   மதுரம் - டாக்டர் குருமருந்து - நோயாளி  
   யார்க்கும் திருவிருந்து - குணங்கள்  
   வாய்க்குமதை யருந்து - நோயுடனே  
   வழிச்செலும் பறந்து - மதுரம்  
   

உரைப்பாட்டு

 
   
   வைத்துக்கொண்டு வசதியாய் வாழ்ந்து வருகின்றார்  
   மெய்யாக வைத்தியம் தெரிந்து வியாதியைப் போக்கும்  
   சிலருள் மதுரமன்றோ.  
   

பல்லவியெடுப்பு

 
   
   திருச்சிக் குருமருத்துவமே - கொண்டினி நம்  
   உருவைத் திருத்துவமே

(மதுரம்)