2 |
|
|
|
ஆரியரே
பெரும்பால் ஆசிரியன்மார் அங்கே |
|
அமர்ந்திருந்தார்
அத்தீங்கை அகற்றவே பல்துறையும் |
|
|
|
சீரிய
தமிழரே சிறந்த தலைவரெனச் |
|
சேர்ந்து
பணிசெய்யவே செய்தனர் நன்முறையே |
(சேலங்) |
|
|
3 |
|
|
|
பொன்னிற நெடுமெய்யும் இன்னழ கொண்முகமும் |
|
மன்னவர்
குலமென எண்ண வுறுவனவே |
|
|
|
புன்னகை
யொடுதிரு மண்நுதல் அணிசெய |
|
மென்னடை
நடந்துபோம் விண்ணவனோ எனவே |
(சேலங்) |