முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
64
செந்தமிழ்க் காஞ்சி
34
34. மங்களம்
'நீ நாம ரூப முலரு' என்ற மெட்டு
ப.
எல்லாரும் இன்பமுறவே இறைவனருளால் மங்களம்
து. ப.
பொல்லாப் பகையும் பசியும் பிணியும்
இல்லாமல் எங்கும் நன்கனம்
(எல்லா)
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்