தண் | தண்டா | குளிர்ந்த | தண்டம் | தண்ட | தண்டனை | தாடி | டாடி | தாடிமயிர் | நேரம் | தேர் | வேளை | படு | பட் | விழு | படு | படா | பெரிய | புகல் | போல் | சொல் | பூ | பூல் | மலர் | மாமா | மாமா | மாமன் | மாமி | மாமீ | அத்தை | முத்து | மோத்தீ | pearl | மேல் | மே | (7ஆம் வே. உருபு) | முட்டி | முட்டி | மொழிப் பொருத்து | மூக்கு | நாக்கு | நாசி | மோட்டு | மோட்டா | பருமனான | வெண்டை | பிண்டீ | வெண்டைக்காய் |
இலக்கண அமைதி (1) 4ஆம் வேற்றுமையுருபு தமிழில் 'கு' என்றும் இந்தியில் 'கோ' என்று மிருக்கின்றது. (2) இரு மொழிகளிலும் வேற்றுமையடியுடன் உருபு சேர்ந்து மூவிடப்பெயர்கள் வேற்றுமைப்படுகின்றன. கா : என்மேல், முஜ்மே (3) தமிழில் 'இய' என்பதும், இந்தியில் (முன்னிலையில்) 'இயே' என்பதும் வியங்கோள் ஈறாகவுள்ளன. (4) மாறே1 (மாறு + ஏ) என்பது இருமொழியிலும் ஏதுப் பொருளிடைச்சொல்லா யுள்ளது. இந்தியில் 'கே' என்னும் உருபோடு சேர்ந்தே வரும். (5) இந்தியில், செயப்படுபொருள் குன்றாவினைப் பகுதிகள் ஆவ் (வா ஜாவ் போ) என்னும் ஏவலொருமையுடன் கூடி, இறந்த கால வினையெச்சப் பொருள்படும். கா : ஸு ன் ஜாவ் = கேட்டுவிட்டுப்போ.
1. புறம். 4, 20, 22, 92-3, 271, 380; நற். 231
|