| கள்ளிப்பால் |
> கள்ளியிலிருந்து வடியும் பால் |
| குழலோசை |
> குழலின்றும் வெளியாகும் ஓசை |
| பூமணம் |
> பூவினின்றும் பரவும் மணம் |
| மணியோசை |
> மணியினின்றும் எழும்பும் ஓசை |
| மலையருவி |
> மலையினின்று வீழும் அருவி |
| (திரு) முலைப்பால் |
> முலையினின்று வரும் பால் |
| மதுரைத் தென்றல் |
> மதுரையினின்று வரும் தென்றல் |