| மாம்பழச்சாறு | > மாம்பழத்தினின்றும் பிழியப்பட்ட சாறு |
| மேலைக்காற்று | > மேற்கினின்றும் வரும் காற்று |
| வானொலி | > வானினின்று வரும் ஒலி |
| வான்மழை | > வானினின்று வரும் மழை |
| தேங்காய்ப்பால் | > தேங்காயினின்று பிழியப்பட்ட பால் |
| தொலைக்காட்சி | > தொலைவினின்று வரும் காட்சி |
| தொலைத்தொடர்பு | > தொலைவினின்று ஏற்படும் தொடர்பு |
| வீணையொலி | > வீணையினின்று எழும் ஒலி |
| சூரிய ஒளி | > சூரியனிலிருந்து புறப்படும் ஒளி |
| நிலவு ஒளி | > நிலவிலிருந்து புறப்படும் ஒளி |
| யாழிசை | > யாழினின்றும் எழும்பும் இசை |
| வாய்சொல் | > வாயினின்று வரும் சொல் |