பக்கம் எண் :

வினையியல் 107

பொதுச்சாரியை

செய்தனன் -
வண்டின்கால் -
கோன் -
ஈமக்கடன் -
செய்குவாய் -
பலவற்றை -
மரத்தை -
செய்+த்+அன்+அன் -
வண்டு+இன்+கால் -
கோ+ன் -
ஈம்+அ+க்+கடன் -
செய்+கு+வ்+ஆய் -
பல+அற்று+ஐ -
மரம+அத்து+ஐ -
அன் -
இன் -
ன் -
அ -
கு -
அற்று -
அத்து -
சாரியை
சாரியை
சாரியை
சாரியை
சாரியை
சாரியை
சாரியை

எழுத்துச் சாரியை

‘க, ச, ட, த, ப, ற என ஆறே’ - அ - சாரியை. இவை க், ச், ட்,
த், ப், ற் என்றே இருக்க வேண்டும். நூற்பாவில் இப்படி எழுதுவது
இயலாது. ஆதலால், அவ்வொழுத்துகளோடு அகரம் சேர்க்கப்பட்டது.

அகரம், மகரம், னகரம் -
ஆகாரம்,ஊகாரம்,ஐகாரம் -
ஐகான், ஒளகான் -
கரம் -
காரம் -
கான் -
சாரியை
சாரியை
சாரியை

சந்தி (Combination)

சந்தி என்பது பகுதியையும் இடைநிலையையும் சேர்க்கும்
எழுத்தாகும்.

பார்த்தனன் - பார் + த் + த் + அன் + அன்.
பார் என்னும் பகுதிக்கு முன்னுள்ள ‘த்’ சந்தி

பகுபதி உறுப்புப் பிரித்தல்

சொல் பகுதி சந்தி விகாரம் சந்தி இடை நிலை சாரியை விகுதி
அறியேன்
பார்த்தனன்
அறிவேன்
நடந்தனன்
செய்யும்
அறி
பார்
அறி
நட
செய்


ந்
த்

ய்
த்
வ்
த்
அன்

அன
ஏன்
அன்
ஏன்
அன்
உம்