பக்கம் எண் :

113


5.6

உரியியல்

உரிச்சொல்
(On Poetical Words or Qualifying Words)

உரிச்சொல், குணத்தை உணர்த்திப் பெயர் வினைகளுக்கு உரிமை
பூண்டு பெரும்பாலும் செய்யுளுக்கு உரியதாய் வழங்கும் சொல்லாகும்.
இஃது இயல்பான பொருளுக்கு வேறான பொருளைக் குறிப்பாகத்
தருவதாகவும் இருக்கும். பல உரிச்சொற்கள் உண்டு. இங்கு ஒரு
சில உரிச்சொற்கள் மட்டும் தரப்படுகின்றன.

சாலப் பெரிது -
உறு பொருள் -
நனி பேதை -
கடி மலர் -
எம் அம்பு கடிவிடுதும் -
கழி கண்ணோட்டம் -
கழிநெடிலாசிரிய விருத்தம் -
சால -
உறு -
நனி -
கடி -
கடி -
கழி -
கழி -
(கழி - மிகுதி)
உரிச்சொல்
உரிச்சொல்
உரிச்சொல்
உரிச்சொல்
உரிச்சொல்
உரிச்சொல்
உரிச்சொல்.