பக்கம் எண் :

சேர்த்து வைத்த குப்பை 133

மண்எண்ணை
மாக்ஷிமை தங்கி
முகர்தல்
முளகாய்
முழுங்கு
மூச்சி
மென்மேலும்
மெள்ள
மேற்புரம்
மோவாக்கட்டை
வயறு
வரட்சி
வரவு சிலவு
வலது பக்கம்
விற்க்கப்படும்
வினாயகர்
விரை
விழுப்புறம்
வெண்ணை
வெய்யில்
வென்னி
வைக்கல்
மண்எண்ணெய்(Kerosene)
மாட்சிமை தங்கிய
மோத்தல்
மிளகாய்
விழுங்கு
மூச்சு
மேன்மேலும் (மேல் மேலும்)
மெல்ல
மேற்புறம்
முகவாய்க்கட்டை
வயிறு
வறட்சி
வரவு செலவு(வருதலும் செல்லுதலும்)
வலப்பக்கம்
விற்கப்படும்
விநாயகர்
விதை
விழுப்புரம்
வெண்ணெய்
வெயில்
வெந்நீர்
வைக்கோல்

இவை போதுமானவை. இவை தேர்ந்தெடுத்த குப்பை. இங்கே
தமிழ்ச்சொல், வடசொல் என்று பாராமல் பிழையாக எழுதும்
சொற்களுக்குத் திருத்தங்கள் கொடுப்பட்டுள்ளன.