| ஆண் -
ஆன் -
இன்னார் -
இந்நார் -
ஈந்தாள் -
ஈன்றாள் -
உண்ணல் -
உன்னல் -
ஊன் -
ஊண் -
என்னாள் -
எந்நாள் -
எண்பது -
என்பது -
எண்ணை -
எண்ணெய் -
கன்னன் -
கண்ணன் -
கன்னி -
கண்ணி -
கான் -
காண் -
|
Male Person
பசு
இத்தகையர்
இந்த நார்
கொடுத்தாள்
பெற்றெடுத்தாள்
புசித்தல்
நினைத்தல்
மாமிசம்
உணவு
என் ஆள்,
என்று
சொல்லாள்.
எந்த நாள்
80
என்று சொல்வது
Number
Oil
கர்ணன்
கிருஷ்ணன்
குமரி
கண்ணையுடையவள்
காடு
பார்
|
சுண்ணம் -
சுன்னம் -
தன் -
தண் -
தன்மை -
தண்மை -
தின் -
திண் -
பனி -
பணி -
மனம் -
மணம் -
மன் -
மண் -
மான் -
மாண் -
முன்னாள் -
முந்நாள் -
முன்னூறு -
முற்நூறு -
வன்மை -
வண்மை -
|
வாசனைப் பொடி
சுழி
தனது
குளிர்ச்சி
இயல்பு
குளிர்ச்சி
Eat
வலிமை
குளிர்ச்சி
வேலை
உள்ளம்
வாசனை
அரசன்
பூமி
விலங்கு, Deer
சிறப்பு
முற்காலத்தில்
மூன்று நாள்
முன்னே நூறு
மூன்று நூறு
வலிமை
வள்ளல்
தன்மை
|