|
இவ்வேறுபாடுகளை அறிந்தால் ஓருவர் எழுத்துப் பிழையின்றி
எழுதலாம் என்பது உறுதி.
குறிலுக்கும் நெடிலுக்கும் ஒரே பொருள் தருவனவும் ஓரு சில
உண்டு.
அங்கு, ஆங்கு. - இவ்விரண்டும் அவ்விடம் என்னும்
பொருளையே தருவன.
இங்கு, ஈங்கு - இவ்விரண்டும் இவ்விடம் என்னும்
பொருளையே தரும்,
|