|
கோர்வை -
சக்களத்தி -
சமயல் -
சிலது -
சிலவு -
சின்னா
பின்னம் -
சீனிவாசகன் -
சீயக்காய் -
சுந்திரன் -
சுவற்றில் -
சூட்சி -
சேதி
-
தவராமல் -
தவிற -
திருநா -
தீவாளி -
துகை -
தொவையல் -
நஞ்சை -
|
கோவை
சகக்களத்தி
சமையல்
சில
செலவு (வரவு
செலவு)
சின்னபின்னம்
சீனிவாசன்
சிகைக்காய்
சுந்தரன்
சுவரில்
சூழ்ச்சி
செய்தி
தவறாமல்
தவிர
திருநாள்
தீபாவளி (தீபம் -
விளக்கு; ஆவளி -
வரிசை.)
தொகை
துவையல்
நன்செய்
|
நிகளம் -
நிச்சயதார்த்தம் -
நிரைந்து -
நீசல் -
நேத்து -
பண்டகசாலை -
பத்துவரவு -
பலது -
பாச்சல் -
பிறாமணாள் -
புஞ்சை -
புட்டு -
பூசணிக்காய் -
பேத்தி -
மடப்பள்ளி -
மனக்கெட்டு -
மாதாமாதம் -
மிரட்டினார் -
முகர்தல் -
முந்தாணி -
முழித்தான் -
முழுங்கு -
மேச்சல் -
ரொம்ப -
|
நீளம்
நிச்சியதார்த்தம்
நிறைந்து
நீர்ச்சீலை
நேற்று
பண்டசாலை
பற்றுவரவு
பல
பாய்ச்சல்
பிராமணர்கள்
புன்செய்
பிட்டு
பூச்சுணைக்காய்
பேர்த்தி
மடைப்பள்ளி
வினைக்கெட்டு
மாதம்மாதம்
மருட்டினார்
மோத்தல்
முன்தானை
விழித்தான்
விழுங்கு
மேய்ச்சல்
நிரம்ப
|