வடசொல்
அகங்காரம்
அகதி
அகிம்சை
அக்கினி
அக்கிராசனாதிபதி
அக்கிரகாரம்
அங்கத்தினர்
அங்கீகாரம்
அசரீரி
அசுத்தம்
அதமம்
அதிகாரி
அநாதை
அநீதி
அபயம்
அபாயம்
அப்பியாஸம்
அபிவிருத்தி
அபிஷேகம்
அபிப்பிராயம்
அபூர்வம்
அம்சம்
அருச்சனை
அவகாசம்
அவசரம்
அவசியம்
அவயவம்
|
தமிழ்ச் சொல்
செருக்கு
ஆதரவற்றவர்
ஊறு செய்யாமை
எரி, தீ.
தலைவர்
பார்ப்பனர் குடியிருப்பு
உறுப்பினர்
ஒப்புதல்
வானிலிருந்து வரும் ஒலி
துப்புரவின்மை
கடையானது
உயரலுவலர், தலைமை அலுவலர்.
யாருமற்றவர்
முறையற்றது
அடைக்கலம்
துன்பம
பயிற்சி
பெருவளர்ச்சி
திருமுழுக்கு
உட்கருத்து
அருமை
கூறு
மலரிட்டு ஓதுதல்
ஓய்வு
விரைவு
தேவை
உறுப்பு |