பக்கம் எண் :

நெல்லோடு கற்கள் 191

ஜமக்காளம்
ஜரிகை (பா)
ஜல்தி
ஜவாப் (அ) (மறுமொழி)
ஜவான்
ஜவ்வாது
ஜரூர் (பா) (விரைவாக)
ஜட்கா (குதிரைவண்டி)
ஜதை (இணை)
ஜமாபந்தி
ஜகா
ஜண்டை
ஜப்தி (அ) (கைப்பற்றுதல்)
ஜமாபந்தி
ஜாப்தா (அ)
ஜாரி (அ)
ஜல்தி
ஜாலி
ஜாகீர்
ஜாங்கிரி (பா)
ஜாகீர்தார் (நிலக்கிழார்)
ஜாஸ்தி (அ) (மிகுதி)
ஜாபத்ரி
ஜாமீன் (அ) (பிணையாதல்)
ஜாடா (முழுதும்)
ஜாடி
ஜாகை (தங்கும் இடம்)
ஜாட்டி (தாக்குக் கோல்)
ஜிமிக்கி
ஜிப்பா (அ)
ஜிம்கானா
ஜிலேபி
ஜில்லா (அ)
ஜூட் (அ) (பொய்; மோசம்)
ஜேபி
ஜோக்
ஜோர் (பா)
ஜோடி (இணை)
ஸாவ்கார்
ஹோதா
சுல்தான்
சுபேதார்
டக்கர்
டப்பா
டப்பி
டாணா (காவல் நிலையம்)
டவாலி
டபேதார் (பா)
டமாரம்
டிகாணா
டேரா
டோபிகானா (வெளுப்பகம்)
டோலி