குர்சி (நாற்காலி)
குர்மா(பா)
குல்கந்த்
குசால்
குலாம் (அ) (அடிமை)
குலாப்ஜான்
குபார்
கூஜா (பா)
கேலி
கேசரி (அ)
கைதி (அ) (சிறையாளி)
கொஸர்
கொத்தவால்
கோட்டா
கோரி
கோலி
கோஷா (பா)
சரகம் (பா) (எல்லை)
சராசரி
சடா
சர்க்கார் (பா) (அரசாங்கம்)
சடாய்த்தல்
சபாஷ் (பா)
சந்தா (பா) (கட்டணம்)
சராய்
சர்தார் (அ)
|
சராப்பு (அ)
(காசுக்கடை)
சவால் (அ) (அறைகூவல்)
சலாம் (அ)
சாபா (முத்திரை)
சாயா (தேநீர்)
சவாரி (பா)
சாலக்
சால்வை
சாவி (பா) (பதர்)
சாமான் (அ) (பண்டம்)
சிம்டா
சிபாரிசு (பரிந்துரை)
சிப்பந்தி (பா) (வேலையாள்)
சிரஸ்தார் (பா)
சிப்பாய் (பா) (படை மறவன்)
சீல்
(Seal)
சுமார் (பா) (ஏறக்குறைய)
செக்பந்தி (எல்லை)
சொக்கா
சோதா (சோம்பேறி)
சோக்ரா (பையன்)
சௌடால்
ஜநாப் (மேன்மையுள்ள)
ஜபர்தஸ்து
ஜமீன் (பா) (நிலம்)
ஜமீன்தார் (பா) (நிலக்கிழார்) |