பக்கம் எண் :

நெல்லோடு கற்கள் 189

ஆபத்து (அ)
ஆப்காரி (பா) (மதுவரி)
ஆஸாமி (ஆள்)
இஸ்திரி பெட்டி (துணி மடிப்புக்
கருவி)
இனாம் (அ) (நன்கொடை)
இனாம்தார் (அ)
இலாகா
ஈது (அ) (பண்டிகை)
உடாய்த்தல்
உடான்
உஷார்
உருமால் (அ)
உண்டியல் (காசோலை)
ஊதா
ஐவேஜ் (அ) (உடைமை)
ஐஸாபைஸா
கமால் (வளைவு)
கவுல்
கரம் (பா) (சூடு, காரம்.)
கலால் (அ) (சாராயம்)
கறார்வில்லை (பா) (ஒரே விலை)
கஸரத்
கவாத்
கசாபு (இறைச்சி)
கலாய் (ஈயம்)
கஜானா (அ) (கருவூலம்)
கஜம் (1 மீட்டர்)
கசாலா (வருத்தம்)
கமாம்சு (வேலை)
கச்சேரி (பா)
கடுதாசி (அ)
கம்மி (பா) (குறைவு)
கார்கானா
காடி
காடிகானா
காலி (அ)
(Vacant)
காலிப்பயல் (போக்கிரி)
காக்கி
காகிதம்
காய்தா (அ)
காயம் (அ) (நிலையான)
காபரா
காஜி (அ) (நீதிபதி)
கிஸ்தி (பா) (வரி)
கிச்சடி
கித்தான்
கில்லடி
குஸ்தி (பா)
குடுத்தா
குமாஸ்தா (பா)
குல்லா
குஜிலி
குஷி