பக்கம் எண் :

188நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

நிம்மதி
பண்டிகை
பந்தயம்
மச்சு
மடங்கு
வாடகை
வாடிக்கை
கவலையின்மை
பெருநாள்
பணயம்
மேல்தளம்
அளவு
குடிக்கூலி
வழக்கம்
விக்கிரயம்
ரீதி
வேடிக்கை
எச்சரிக்கை


விற்பனை
ஒழுங்கு
காட்சி
முன்கூட்டிச்
சொல்லி வைத்தல்,
விழிப்பாக இருத்தல்.

எழுந்திருக்கை என்னும் தமிழ்ச்சொல்லே எச்சரிக்கை என
மருவிற்று என்றும், இன்றும் கோயில்களில் திருவீதி புறப்பாடு
முடிந்ததும் கோயிலுக்குள் சுவாமி எழுந்தருள ‘எச்சரிக்கை’ பாடுவதுண்டு
என்றும் பன்மொழிப் பெரும்புலவர் திரு வே. வேங்கடாராஜுலு
ரெட்டியார் கூறியுள்ளார்.

கன்னடச் சொற்கள்

கன்னடம்
அக்கடா
கோசரம்
அக்கறை
தமிழ்
வாளா
ஆக (அதற்கோசரம் - அதற்காக)
கவனம்

அராபிய, பாரசீக, இந்துஸ்தானிச் சொற்கள்
(அ- அரபு; பா - பாரசீகம்; மற்றவை இந்துஸ்தானி)

அகஸ்மாத்தாய் (தற்செயலாய்)
அசல் (அ)
அத்து (அ)
அந்தஸ்து (நிலைமை)
அபின் (அபினி)
அம்பாரம் (பா) (குவியல்)
அம்பாரி
அண்டா
அத்தர்
அமீனா (அ)
அமுல் (அ)
அனாமத்து (அ)
அல்வா (அ)
அல்கா
அலாதி (பா) (தனி)
ஆஜர்பட்டி (அ)
வருகைப் (பதிவேடு)