பந்தோபஸ்து (பா)
(திட்டப்படுத்திய ஒழுங்கு)
பர்த்தி பண்ணுதல்
(ஒன்றுக்கு ஈடாக மற்றொன்று வைத்தல்)
பர்பி
பர்தா (பா)
பராரி
பல்லாக்கு (சிவிகை)
பஜாரி (வாயாடி)
பலே
பல்டி
பதில் (மறுமொழி) (அ)
பவுஷ்
பஸ்தி
பஸலி (வருடம்)
பரவா (இல்லை)
பஜார்
பாக்கி (நிலுவை) (அ)
பாபத்து (அ)
பாரா (பா) - காவல்
பாக்ஷா
பாத் (சோறு)
பகாளபாத் (தயிர்ச்சோறு)
பிரியாணி (பா)
பிச்சானா
பிர்கா (அ)
பிராது (பா)
பீரங்கி
பீர்
பீகம்
பீபி
புகார் (பா)
புதினா
புல்லாக்கு
புலாவ் (பா)
பூந்தி (பா)
பூரா (முழுதும்) (பா)
பைசல் (பா)
பைல்வான் (பா)
பைஸா
பைஜாமா (பா)
பேஜார்
பேட்டி
பேஷ் (பா) (மிக நன்று)
பேகம்
மக்கர்
மஸாலா
மசோதா (அ)
மசூதி
மஜா
மஹஜர் (அ) (வேண்டுகோள்)
மஹால் (அ) (அரண்மனை)
மனு (பா)
மனுதார் (பா)
மராமத்து
மஸ்தான்
மாசூல் (அ)
மாமூல் (அ) (பழைய வழக்கம்)
மாகாணம்
மாஜி (முன்னைய) (அ) |
மாலிஸ்
மிட்டா
மிட்டாதார்
மிராசு
மிராசுதார்
முகாம் (தங்குமிடம்) (அ)
முலாம் (அ) மேற்பூச்சு
முச்சலிக்கா
முஸ்தீப்
முஸாபரி (வழிபோக்கர்)
முன்சீ (அ)
முன்ஷி (மொழி ஆசிரியர்)
மேஸ்திரி
மேஜை (பா)
மைதானம் (திடல்) (அ)
மொஹரம்
மௌஸ்
மோஸ்தர்
யதாஸ்து
ரகம் (பா)
ரஜா
ரசீது
ரத்து (விலக்கு) (அ)
ரவாணா
ரஸ்தா (பா)
ராப்தா (வழக்கம்)
ராஜி (உடன்பாடு) (அ)
ராஜி நாமா (பா)
ருஜு (அ)
ருமால் (அ)
ரேக்லா
ரையத்து (அ)
லட்டு
லங்கர் (நங்கூரம்)
லங்கோட்
லகான் (கடிவாளம்)
லாடம்
லப்பை
லஸ்கர்
லாயக்கு (தகுதி) (அ)
லாயம்
லுங்கி
லுச்சா
லேவாதேவி - கொடுக்கல் வாங்கல்
லோட்டா
வக்கீல் (அ)
வக்காலத்து (அ)
வகையறா (முதலான) (அ)
வஸுல் (அ)
வஜா (அ)
வஸ்தாத் (மற்போர் செய்வோன்)
வாய்தா (அ)
வாபஸ் (பா)
வாரீசு (உரியவர்) (அ)
ஹுண்டி
ஷராய் (காற்சட்டை)
ஷர்பத் (அ)
ஷரத் (அ)
ஷரா (அ)
ஷிகாரி (வேட்டை)
ஷோக் (பா) (பகட்டு)
|