ஈடு கொடு
ஈடு பெரிது
ஈந்து போனான்
ஈயாது சென்றான்
உரைகல்
உறு பொருள்
உண்டு பொருள்
ஊதுகோல்
ஊர்காவல்
ஊன்றுகோல்
எது பெரிது?
என்று சொன்னர்?
என்று போனாய்?
எவை போயின?
எத்தனை பாடங்கள்?
எவர் கேட்கிறார்?
எவ்வாறு கேட்பாய்?
எழுகடல்
ஏழு படங்கள்
ஏது படிப்பு?
ஏழ் கடல்
ஐந்து பொருள்கள்
ஓரு பையன்
ஓரு காலும்
ஒன்பது பேர்கள்
ஒன்று கொடு
ஒப்பில்லாத கடவுள்
ஓடாத குதிரை
ஓடுகிற பசு
ஓடின காளை
கபிலபரணர் |
கம்பு கேழ்வரகு
கம்பர் கழகம்
கன்னி கோயில்
கனி தின்றான்
கண்ணகி கோயில்
கண்டு பேசினான்
கடிந்து கூறினார்
காளி கோயில்
கார் காலம்
காடு பெரிது
கிளி பேசுகிறது
கிணறு தோண்டினான்
கீரி கத்துகிறது.
கீழ் கடல் (கிழக்கு+கடல்)
கீழ் கரை (கிழக்கு+கரை)
குளிர் காலம்
குமர கோட்டம்
குழந்தை கை
குதிரையினது கால்
குழந்தை சட்டை
கேட்டபடி சொல்
கேட்கிறவாறு கொடு
கை சிறிது
கொண்டு செல்க
கொண்டு போனார்
சில குரங்குகள்
சில சில
சிறு பொருள்
சிறிய பொருள்
சிறிய செடி
சுடுசோறு |