பக்கம் எண் :

வலிமிகாமைக்குரிய விதிகள் 247

செடி கொடி
செய்து கொடுத்தார்
செட்டி தெரு

சொன்னபடி செய்
சொல்லியவாறு செய்

தந்து சென்றான்
தம்பி சட்டை
தம்பியொடு போனார்
தமிழ் காவலர்
தமிழ் படித்தார்
தண்ணீர் கொடு

தாய் தந்தை

திரிந்த கொண்டிருந்தான்
தெரிந்த பேசு
தொலைபேசி
நன்மை தீமை
நல்ல பாம்பு
நல்ல பிள்ளை
நாடு பெரியது

நான்கு படங்கள்
நாய்க்கர் தெரு
நீர் குடித்தாள்

நெய் கொடுத்தாள்

பயிர் செய்தார்
பல கொடிகள்
பலபல
பவானந்தர் கழகம்
பாத கமலம்
பாடி காவல்
பிள்ளை தெரு
புனைந்து கூறினான்
புரிந்து கொண்டான்

பெரிய தெரு

மழகளிறு
மறைந்த போயிற்று

முடிந்து போயிற்று
முதுபெரும் புலவர்
முதலி தெரு

மூன்று பேர்கள்
மூண்டு கொண்டது
மூடு பொருள்
மெய் காவலர்
மெய் காப்பாளர்

யாது கேட்டாய்?
யா சிறியன (யா-பலவின்பால் வினா)
யாவை பெரியவை?
யார் போனார்?
யானை குதிரை

வந்து போனான்
வந்தவாறு பேசினான்
வந்தபடி போயிற்று
வள்ளி திருமணம்.
வாய்பாடு
வாய் புகுவது
விருந்து செய்தான்
வீட்டிலிருந்து போ
வீடு புகுந்தான்
வெந்நீர் காய்ச்சு
வேர் போயிற்று
வேலை கிடையாது
வேதனை படுகிறான்.