கங்கணம் கட்டிக்
கொண்டான். (ம)
கற்றறி மூடன்
கங்குல் பகலாக
கல்வி கேள்வி
கள்ளங் கபடமற்ற கழுகுப்பார்வை
கன்னங்கறேல்
கன்னிப்போர்
(வீரனது முதற் போர்)
காணியாட்சி
கார்த்திகைப்பிறை (ம)
கானல் நீர் (ம)
காலை முதல் மாலை வரை
காக்கை பிடிக்கிறான். (ம)
காலத்துக்கேற்ற கோலம்
காடுமேடுகளைக் கடந்து
காலை வாரிவிடுகிறது. (மறதி
நம்மை
அடிக்கடி காலை வாரி விடுகிறது.)
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி
வரை.
கிள்ளுகீரையா? (எளிதா?) (ம)
குரங்குப்பிடி (ம)
குணக்குன்று
குங்குமம் சுமந்த கழுதை (ம)
குடத்தினுள் விளக்கு (ம)
குறவழக்கு (விடாவழக்கு)
குடத்தினுள் விளக்கு (ம)
குதிரைக் கொம்பு (இல்லாத ஒன்று) |
குரங்கு ஏறி விளங்காய் (ம)
குன்றின் மேலிட்ட விளக்கு (ம)
குப்பை குப்பையாய்
கூடகோபுரம் மாட மாளிகையும்
கெஞ்சிக் கூத்தாடி
கெடுபிடிகள் (மிகுந்திருந்தன.)
கேட்பார் அற்ற
கேட்பாரும் மேய்ப்பாரும் இல்லை.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்ப்
(பேச்சு)
கை கண்ட மருந்து
கையும் களவுமாய்ப் பிடித்தார்கள்.
கைகட்டி வாய் பொத்தி நின்றான்.
கைகூடுதல். (நிறைவேறல்)
கொடிகட்டி (நாடக உலகில்
அவர்கள் கொடி கட்டிப் பறந்தார்கள்.)
கொள்ளை கொள்ளையாக
கொட்டியளந்தான். (ம)
கோட்டை விட்டார்கள்.
காது கொடுத்தல் (கேட்டல்)
கோயில் பெருச்சாளி (ம)
கோயில் குளம் போயறியான்.
ச
சங்கநாதம் செய்தான். (ம)
சங்கப் பலகை (விரிந்து இடம்
குட்டிச்சுவர் (ம) கொடுக்க இது
என்ன சங்கப் பலகையா?)
சின்னஞ்சிறிய
சிதம்பர ரகசியம் (ம) |