எறும்பு முதல் யானை ஈறாக
எய்ப்பில் வைப்பு (Reserve)
எதிர்பார்த்த வண்ணமாய்
எத்திசையும் புகழ் மணக்க
எட்டுணையும் ஐயமின்று.
எப்போது கரையேற முடியும்?
(ம)
எள்ளளவும் ஐயம் இல்லை.
எள்ளும் கொள்ளுமாக
(வெடித்துக் கொண்டிருந்தது.)
ஏ
ஏட்டுச் சுரைக்காய் (ம)
ஏழாம் இடத்தில் சனி (ம)
(துன்பம்)
ஏழை பங்காளர்
ஏழை எளியர்
ஏழைக் குறும்பு
ஏற இறங்கப் பார்த்தான்
ஏறுமாறாக
ஐ
ஐயம் திரிபு (அறக் கற்றான்.)
ஒ
ஒத்தூதுகிறான்.
ஒப்புயர்வற்ற
ஒப்பாரி வைக்கிறான்.
ஒரு குடைக்கீழ் (ஆண்டான்.)
ஒளிவு மறைவு இன்றி
|
ஓ
ஓட்டமும் நடையுமாய்
ஓடும் பொன்னும் ஒன்றாக
ஓய்வு ஒழிவின்றி
ஓலை வந்து விட்டது. (ம)
ஓலை கிழிந்தது. (ம)
க
கலைமகள் இருப்பிடம்
கருணைக்கடல்
கல்விக் களஞ்சியம்
கங்கு கரை இல்லை (அளவு
இல்லை)
கடைக்கண் பார்வை (ம)
கண்ணும் கருத்துமாக
களவும் கையுமாக
கயிறு திரிக்கிறான். (ம)
கம்ப சூத்திரமா? (ம)
கம்பி நீட்டுதல் (ஓடிவிடுதல்)
கல்லில் எழுத்து
கன்னெஞ்சமும் கரையுமாறு
கண்கூடு
கண்மூடுதல் (சாதல்)
கந்த கயிலாயமுற்றார் (இறந்தார்)
(கௌமார மரபு)
கர்த்தருக்குள் நித்திரையானார்.
(இறந்தார்) (கிறித்தவ மரபு)
கருவிலே திருவுடையான்
கர்ம வீரர்
கண்ணீரும் கம்பலையுமாய் |