பக்கம் எண் :

ஐயமுறும் சொற்களின் வரிசை 482

அவதூறு
அவற்கு (அவன் + கு)
(அவனுக்கு - ஒருமை)
அவர்க்கு (அவர்+கு-பன்மை)
ஆட்சிமுறை
ஆட்டுக்கடா
ஆட்டுக்கறி
ஆரம்பம்
ஆரவாரம்
ஆர நிறைய (வயிறார)
ஆற (ஆறிப்போக)
ஆராவமுதன்
ஆறாத்துயரம் (நீங்காத துயரம்)
ஆறிவிட்டது
ஆறுதல் கூறு
இங்ஙனம்
இடப்பக்கம்
இடறி (கால் இடறி)
இடையூறு
இதுகாறும்
இந்நாள்
இராமநாதபுரம்
இறங்கினான்
(கீழே இறங்கினான்)
இறக்குமதி
இறக்கும் தறுவாயில்
இறுமாப்பு (செருக்கு)
இறை (கடவுள், வரி)
இறைத்தல் (நீர் பாய்ச்சுதல்)
இரந்தான் (யாசித்தான்)
இறந்தான் (செத்தான்)
இறுகிவிட்டது
இறுக்கம்
இறுதியில்
இறுத்தான் (விடை கூறினான்)
இருத்தி (மனத்தில் தங்கவைத்து)
இருமல்
(Cough)
இல்லறம்
இவ்யானை
இவ்வாறு
இளநீர்
இளமை
இளைஞன்
இளைய மகன்
இழிவு
இரக்கம் (மன இரக்கம்)
இரங்கினான் (இரக்கம்
கொண்டான்)
இரைச்சல் (கூச்சல்)
இழுபறி
இழைப்புளி (இழைப்பு உளி)
ஈரம்
ஈர்கொல்லி
ஈறு
உளவுத்தொழில்
(வேவு பார்க்கும் தொழில்)
உழவுத்தொழில் (பயிர்த் தொழில்)
உடைமை (பொதுவுடைமை)