அக்கறை (கவனம்)
அக்கரை (அந்தக் கரை)
அங்ஙனம்
அடுப்புக்கரி
அடுப்பு விறகு
அடையாறு
அணுக்கள்
அணுக்குண்டு
அதனால் (அதினால்-தவறு)
அதற்கு
அந்நாள்
அநேகர்
அப்புறம்
அமர்க்களம்
அயர்ச்சி
அரங்கநாதன்
(ரெங்கநாதன்-தவறு)
அரங்கேற்றம்
அருகில் (அருகாமை - தவறு)
அருகிக் காணப்படும்
அருவருப்பு
அரை குறையாக
அரைத்த மாவு
அரைவை ஆலை
|
அரம் (ஓரு கருவி)
அலறல்
அவ்யானை
அறநெறி
அறம் (தருமம்)
அறவுரை
அறிவுரை
அறை (வீட்டறை)
அரை (பாதி)
அறை (அறைதல்)(கன்னத்தில்
அடித்தல்)
அறுசுவை
அறுநூறு (600)
அரிதாகும்
அரிவாள்
அரிவாள்மனை
அரிந்தான் (வெட்டினான்)
அறிந்தாள்
அறுகம்புல்
அறுப்புச் சிகிச்சை
அறுவைச் சிகிச்சை
அறுவடைக் காலம்
அறுதியிட்டு
அவ்வாறு |