பக்கம் எண் :

ஐயமுறும் சொற்களின் வரிசை 490

புன்னகை செய்தாள்
(புன்னகைத்தாள்-தவறு)
பூக்கிறது
பூச்சுணைக்காய்
பெரிய அளவு
பெரிய புராணம்
பெரும்பேறு
பெரும்பொருள்
(பெரிய பொருள்)
பெறுகிற பொருள்
பெறுமானமுள்ள
பெறுகிறாள் (குழந்தை)
பெறும் பொருள்
(அடையும் பொருள்)
பேரன்
பேர்த்தி
பேரளவு (பெரும்
அளவு - தவறு)
பேரார்வம்
பேறு (பாக்கியம்)
பொரியல்
பொருத்தம்
பொழிப்புரை
பொறி வல்லுநர் (வல்லுனர்-தவறு)
பொறுப்பு
(Responsibility)
பொருப்பு (மலை)
பொறுத்திருப்போம்
பொறுக்கி
பொறுக்குத் தேர்வு
(Selection Examination)
பொறாமை மார்படைப்பு
பொறி (எலிப்பொறி)
பொரி (நெற்பொரி)
மட்கிப் போதல் (மக்கிப்
போதல்- தவறு)
மயிர்ப்பொறி (மயிராலான
பொறி)
மயிற்பொறி (மயயலாகிய
பொறி)
மரக்கறியுணவு
மறந்துபோதல்
மரத்துப் போதல்
(மரம் போலாதல்)
மருண்டால் (மிரண்டால் -
தவறு)
மரு (மணம்)
மறு (குற்றம், வேறு.)
மருவு
மருகன் (வழிவந்தோன்)
மருமகன்
(Son-in-law)
மறுமகன் (வேறுமகன்)
மழைக்காலம்
மறதி
மறியல்
மறுப்பு
மறுத்துவிட்டார்
மறுநாள்
மனவுறுதி
மனமாரக்கொடு
மாட்சி (மாக்ஷி-தவறு)
மாசுமறுவற்ற
மாநாடு
மாநிலம்
மாரிக்காலம்
மார்பு (மார் - தவறு)
(மாரடைப்பு - தவறு)