பக்கம் எண் :

489நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

நூறு
நூற்றுப்பதினான்கு
நூற்றாண்டு
நெறி (வழி)
நெருங்கிவிட்டது
நேர்கூற்று
நொறுங்கிவிட்டது
நொய்யும் நொறுங்கும்
பசும்பால் (பசுமையான பால்)
பசுப்பால் (பசுவினது பால்)
பட்டணம் (உள்நாட்டு நகரம்)
பட்டினம் (கடற்கரை நகரம்)
பண்ட சாலை
(பண்டக சாலை - தவறு)
பதவுரை
பத்மநாபன்
பந்தற்கால்
பதினொன்று
பன்னிரண்டு
பதின்மூன்று
பதினான்கு
பதினைந்து
பதினாறு
பதினாயிரம்
பப்பத்து (பத்து பத்து)
பயிற்சி
பரப்பு
பரபரப்பு
பரணை
பரவுதல்
பரம்படித்தான்
பரிமாறுபவன்
(Server)
பலகறை
பழக்கம் (Habit)
பழம்பொருள்
பழக்க வழக்கங்கள்
பழமை
பழைய
பறம்பு நாடு
பறிகொடுத்தான்
பறித்துக்கொடு
பார்ப்பதற்கு
பாறைக்கல்
பிட்டு (புட்டு- தவறு)
பிரமன்
பிரம்பு நாற்காலி
பிரயாணம
பிராமணர்கள்
பிரிவு
பிரை (பாலில் இடும் உறை)
(‘பாலுறு பிரையென’-கம்பர்)
பிறகு
பிறிது
பிறப்பு இறப்பு
பிறைமதி
பிற்புலம்
(Background)
பின்புறம்
புரட்சி
புரம் (நகரம்)
புறம் (பக்கம்)
புறப்பட்டார்
புழைக்கடை
புன்செய் நிலம்
புலி (
Tiger)
புளி