|
எ
எ-டு:
|
கயறு |
= |
ஏறு (ஏவல் வினை) |
|
கரிச்சல் |
= |
குடலை |
|
குறுக்கன் |
= |
நரி, குள்ளநரி |
|
கோளாம்பி |
= |
படிக்கம் |
|
பகரம் |
= |
பதில், பதிலாக |
|
மேடி |
= |
வாங்கு(ஏ.வி.) |
|
வெடிப்பாக்கு |
= |
துப்புரவாக்கு(ஏ.வி.) |
|
வெளுத்தோடன், அலக்குக்காரன் |
= |
வண்ணான் |
|
சூட்ட |
= |
தீவட்டி |
மலையாளத்தில் வழங்கும் திசைச்சொற்களுட்
பெரும்பாலன சற்றே பொருள் திரிந்த தமிழ்ச்சொற்களே.
எ-டு:
|
அதே |
= |
ஆம் (yes) |
|
அடுக்கல் |
= |
பக்கம், கிட்ட, இடம் |
|
என்றெ அடுக்கல் |
= |
என்னிடம் |
|
ஒடுக்கம் |
= |
முடிவு, முடிவில் |
|
களி |
= |
விளையாடு (களித்தாடு) |
|
குட்டி |
= |
பிள்ளை |
|
தெற்று |
= |
தப்பு, பிழை |
|
நேராக்க |
= |
செப்பனிடுக |
|
செறுமன் |
= |
களமன், களத்தடிமை. |
|
செறு |
= |
வயல் |
|
வலிய |
= |
பெரிய |
|
வளரே |
= |
மிக |
|
விடக்கு |
= |
கெட்ட |
|
விடக்குகுட்டி |
= |
கெட்ட பிள்ளை |
|
கழியும் |
= |
முடியும் |
|
செய்வான் கழியும் |
= |
செய்யமுடியும் |
|
கள(களை) |
= |
விடு |
|
வன்னுகள |
= |
வந்துவிடு |
|
மதி |
= |
போதும் (போதிய அளவு) |
கேரளத்தில் சிறப்பாகப் பயிரிடப்பெறும்
தென்னைமரம்பற்றி மலையாளத்தில் வழங்கும் பற்பல பெயர்கள் கவனிக்கத்தக்கன.
நால்வகைத் தெங்கு:
1. சாதாரணத் (பொதுவகை) தெங்ஙு
2. செந்தெங்ஙு
3. கைதத் தாளி
4. காப்பாடன் தெங்ஙு
தெங்கமர இருநிலைகள்
1. தைத்தெங்ஙு
2. பலத்தெங்ஙு
|