பார் | - | பரெ | - | பஸ் | பிறங்கு | பிரைற்(று) | - | - | ப்ரஜ்(bh) | பொறு | பெர்(b) | பெர்(fer) பொர்த் | பெர்(ph) | பர்(bh) | மன் | மெஅன் | - | - | மநு | முழுகு | - | மெர்கொ(g) | - | மஜ்ஜ் | முன்(னு) (கருது) | முன் | - | - | மன் | மூளை | மேரோ | - | - | மஜ்ஜா | மெது | ஸ்மூத் | - | - | ம்ருது | வலி,வலம் | - | வலி,வலர் | - | பல(b) | விடலை (மாட்டுக்கன்று) | வெலெ | விதுல | இதலொஸ் | வத்ஸ | க.பேக்கு(b) பக் | (beg) | - | - | பிக்ஷ் (bh) |
கிரேக்கநாட்டொடு தொடர்புகொண்டிருந்த கீழையாரியர், சின்ன ஆசியாப்பக்கத்தினின்று பாரசீகம் வழியாக வந்து, ஆகசுசு (Oxus)ஆற்றுப் பள்ளத்தாக்கில் தங்கினர். அங்குக்கொள்கையும் எதிர்காலத் திட்டமும்பற்றிஅவர்கட்குள் கருத்து வேறுபாடு உண் டானதனால்,இருகட்சிப்பட்டு ஒருசாரார் மேற்கிற்பாரசீகத்திற்குப் பிரிந்து போயினர். இன்னொருசாரார் இந்துக்குசு மலைத்தொடர்க் கணவாய்களைக்கடந்து, ஆபுக்கானித்தானம் என்னும் காந்தாரநாட்டு வழியாகச் சிந்துவெளிக்குட் புகுந்தனர். பொதுவாக, மேற்கே சென்றவர்உண்மையும் நேர்மையும் உள்ளவ ரென்பது, பிற்காலவரலாற்றால் தெரிய வருகின்றது. ஆரியர் ஒரே யினத்தா ராயினும்,இசரவேலரைப்போல் முன்னோர் பெயரால் ஏற்பட்டபல்வேறு குடிவகுப்புகளா யிருந்திருக் கின்றனர்.ஒவ்வொரு குடிவகுப்பிற்கும் ஒரு தலைவனும் ஒருபூசாரியும் இருந்தனர். ஆரியர் இந்தியாவிற்கு வந்தபோதுஆடுமாடு மேய்ப்பதன்றி வேறொன்றும்அறிந்தவரல்லர். அவர்கட்குக் கல்வியுமில்லை,கலையு மில்லை, எழுத்துமில்லை, இலக்கியமுமில்லை.பூசாரிகள் இயற்கைத் தெய்வங்களை, சிறப்பாகநெருப்புத் தெய்வத்தை வழிபட்டுத் தங்கள்குடிவகுப்பாரின் சடங்குகளை நடத்திப் பல்வகைவேள்விகளை வளர்த்து வந்தனர். குடிவகுப்புத்தலைவர் தமிழ்நாட்டு ஊர்க் கவுண்டர் அல்லதுநாட்டாண்மைக்காரர் போன்றே தத்தம்தொழிலைச் செய்து, அவ்வப்போது ஏற்படும்சண்டைசச்சரவுகளையும் வழக்குகளையுந் தீர்த்துவந்தனர். ஆரியர் பழங்குடி மக்களை நோக்க,மிகமிகச் சிறுபான்மையரா யிருந்ததனால், தம்முன்னோர் மொழியைப் பேச வாய்ப்பின்றி
|