38 பிரிவுகள் : நாட்டார்,மணியக்காரர், காரணர், கொத்தளர், சீத்தல்,சேர்வைகாரர், தோலர், பண்டாரம்,வேடங்கொண்டார், செட்டி, குறிச்சி, வேம்பன்கோட்டை, செம்பிநாடு, குன்றமான் நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு, கொங்கணர், அம்பொனேரி,வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஒரியூர்,வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, தும்பை,உப்புக்காடு, அஞ்சுகொத்து, கொண்டையன் கோட்டை,தொண்டைநாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசிகட்டி,கன்னிகட்டி, கயிறு கட்டி, அணிநிலக் கோட்டை. 5 நாடுகள் : | செம்பிநாடு, அம்பநாடு, கிழவைநாடு, அகப்பாநாடு, ஆமைநாடு. | 5 கோட்டைகள்: | செம்பிநாட்டுக் கோட்டை, கொண்டையன் கோட்டை,கருத்தக்கோட்டை,செகக்கோட்டை, அணிநிலக்கோட்டை. | 50 கிளைகள்: | செம்பியன், வெட்டுவன், வீரமன், அரசன், வீரமுடி தாங்கினான், நாட்டுக்குழைத்தான், மரிக்கார், வடக்கு, அறியாதான், கோபாலன், மங்கலம், சுந்தர பாண்டியன், கங்கை, பிச்சை, தொண்டைமான், முத்துக்கினியான், வீணியன், தேரூர்வான், கம்பத்தான், கிழவி, மருவீடு, வாப்பா, நாச்சாண்டி, அமர், கருப்புத்திரன், வெட்டியான், மாப்பான சம்பந்தன், சேதுரு, அளவண்டன், சங்கரன், அகத்தா, நாலாப் பிரை, நங்கண்டா, பாச் சாலன், சாலா, இராக்கி, வன்னி, பண்டாரம், விடிந்தான், கருங்குளத்தான், பறையன்குளத் தான், மகுடி, அம்மியடுக்கி, அடு கலை, எருமைக்குளத் தான், கீரைக்குடியான், இத்தி, விளிந் திட்டான், வயநாடு, வெம்பக்குடி. கொண்டையன் கோட்டையார் கொத்தும் கிளையும்-ஒன்பது கொத்தும் பதினெண் கிளையும். |
கற்பகக் கொத்து | - | மருதீசர் கிளை,அகத்தீசர் கிளை. | கமுகங் கொத்து | - | வீணியன் கிளை,பேர்பெற்றான் கிளை. | மல்லிகைக் கொத்து | - | சேதா கிளை,வாள்வீமன் கிளை. | முந்திரிக் கொத்து | - | வெட்டுவன் கிளை,அழகுள்ள பாண்டியன் கிளை. |
|