பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2125

எழுத்து 

பன்னீருயிர், 
கஙசஞடண
தநபமயர  லவழள  றன

காக்குந் 
தெய்வம் 

நான்முகன், 
சிவன், 
திருமால், 
முருகன்
வேந்தன், 
கதிரவன்
திங்கள்
குபேரன்,
வாரணன்
கூற்றுவன்

பாடப்பட

வேண்டும் பா 

வெண்பா  ஆசிரியப்பா கலிப்பா  வஞ்சிப்பா

பாட்டோலை

நறுக்கு நீளம் 

26 விரல் 20 விரல் 16 விரல் 12 விரல்

கலம்பகச்

செய்யுள்

தொகை 

95  90  50  30

நாடகக் 

அறம் பொரு  அறம்  அறம்  அறம்

கதைத் 

ளின்பம்  பொரு  பொருள்

தலைவனுக் 

வீடு  ளின்பம்

குரிய
பொருள்

நாடகக் 

ஒன்பான்  இளிவரலும்  சமநிலை பெருமிதமும்

கதைத் 

சுவையும்  சமநிலையும்  ஒழிந்தவை சமநிலையும்

தலைவனுக் 

ஒழிந்தவை  ஒழிந்தவை

குரிய சுவை


சோழ பாண்டி நாடுகள்

பிராமணர் 
ஊர்ப்பெயர் 

பிராமணர் 
தெருப்பெயர் 

பிராமணர்
வீட்டுப்பெயர்

சதுர்வேதிமங்கலம்  அக்கிரகாரம் அகம்

சேர(மலையாள)நாடு

வீட்டுப் பெயர்கள்:

பிராமணன் - இல்லம், மனை
நாயர்(பொது) - வீடு
நாயர் (தலைவன்) - இடம், தரவாடு
கொல்லர், சாலியர், ஈழவர்முதலியோர் - புரை, குடி.
கோவிற் பணியாளன் - வாரியம், பூமடம்
பறையன் (குடி) - சேரி
செறுமன் - சாலை